தொகாநிலை தொடர்
ஒரு தொடரில் இரு சொற்கள் அமைந்து இரண்டிற்கும் இடையில் சொல்லோ உருபோ மறையாது பொருளை உணர்த்துவது தொகாநிலை தொடர் எனப்படும் .
தொகாநிலை தொடர்கள் :
1. எழுவாய்த் தொடர் :
2.விளித் தொடர் : எ .கா : கதிரவா ! வா !
3. வினைமுற்றுத் தொடர் : எ .கா : " கண்டேன் சீதையை " வினைமுற்று முதலில் வந்து பெயரைத் தொடர்கிறது .
4. பெயரெச்சத் தொடர் : எ .கா : "விழுந்த மரம் "
5. வினையெச்சத் தொடர் : எ .கா : "வந்து போனான் "
6. வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் : எ .கா : "வீட்டை க் கட்டினான் "
7. இடைச் சொற்றொடர் : எ .கா : "மற்றொன்று "
8. உரிச் சொற்றொடர்: எ .கா : "மாமுனிவர் "
9. அடுக்கு தொடர் : எ .கா : "வாழ்க வாழ்க வாழ்க "