வழா நிலை , வழு , வழுவமைதி
வழா நிலை :
- இலக்கண முறைபடி குற்றமில்லாது பேசுவதும் , எழுதுவதும் வழா நிலை எனப்படும் .
- திணை வழா நிலை: செல்வி பாடினாள்
- பால் வழா நிலை: கண்ணன் வந்தான்
- இட வழா நிலை: நான் வந்தேன்
- கால வழா நிலை: நாளை வருவேன்
- வினா வழா நிலை: தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் ?
- விடை வழா நிலை: தமிழ் நாட்டின் தலைநகரம் எது ? சென்னை .
வழு நிலை :
- இலக்கண முறையின்றி பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்
- திணை வழு : என் மாமா வந்தது
- பால்வழு : கண்ணகி வந்தான்
- இடவழு : நாங்கள் வந்தாள்
- காலவழு : கரிகாலன் நாளை வந்தான்
- வினாவழு : முட்டையிட்டது சேவலா பெட்டையா ?
- விடைவழு : நாளை பள்ளி திறக்கப்படுமா ? விடை : அத்தைக்கு உடல்நலமில்லை ?
- மரபுவழு : நாய் கத்தும் .
- இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்ற மன்று என்று ஏற்றுக் கொல்லப்படுவது வழுவமைதி
Thinai vazhuvamaithi- paal vazhuvamaithi- vearupadu
பதிலளிநீக்குGood
பதிலளிநீக்குமிகவும் விரிவானதும் பயன்பாடு மிக்கதும் பலராலும் அரியப்பட்டதுமான செய்திகளும் செய்தித்தாள்கள் முக்கியத்துவம் வழக்குன்றன
பதிலளிநீக்குமிகவும் விரிவானதும் பயன்பாடு மிக்கதும் பலராலும் அறியப்படாததுமான செய்திகளுக்கு செய்தித்தாள்கள் முக்கியத்துவம் வழக்குன்றன
நீக்கு