புணர்ச்சி
நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் சேருவது புணர்ச்சி ஆகும்
இயல்பு புணர்ச்சி :
இரு சொற்கள் இயல்பாக புணர்கின்றன
எ .கா :
வாழை + மரம் = வாழைமரம்விகாரப் புணர்ச்சி :
வாழைப்பழம் = வாழை + பழம்
இரண்டு சொற்கள் இணையும் போது "ப் " என்ற மெய் தோன்றுகிறது .விகாரப் புணர்ச்சி மூன்று வகைப்படும் :
1. தோன்றல் - தமிழ் +பாடம் = தமிழ்ப்பாடம்
2. திரிதல் - கல் + சிலை = கற்சிலை
3. கெடுதல் - மரம் + வேர் = மரவேர்
emmarumai
பதிலளிநீக்கு