சீர்
அசைகள் தனித்தும் இணைந்தும் கூடி அடிக்கு உறுப்பாக அமைவது சீர் எனப்படும் .
- ஓரசைச்சீர்
- ஈரசைச்சீர்
- மூவசைச்சீர்
- நாலசைச்சீர்
- ஓரசைச்சீர்:
- வெண்பாவின் ஈற்றில் நேரசை , நிரையசை ஏதேனும் ஒன்று தனித்து நின்று சீராய் அமையும்.
எ .கா : நாள் (நேர் )
மலர் (நிறை )
காசு (நேர்பு )
2.ஈரசைச்சீர் : ( இயற்சீர் (அ ) ஆசிரிய உரிச்சீர் )பிறப்பு (நிறைபு )
- இரண்டு அசைகள் சேர்ந்து ஒரு சீர் ஆவது ஈரசைச்சீர்.
- நேரில் முடியும் சீர்கள் :
- நேர் + நேர் = தேமா
- நிரை + நேர் = புளிமா
- நிறையில் முடியும் சீர்கள் :
- நிரை +நிரை= கருவிளம்
- நேர் +நிரை = கூவிளம்
3. மூவசைச்சீர் :
- மூன்று அசைகள் சேர்ந்து ஒரு சீர் ஆவது மூவசைச்சீர்
- நேரசையில் முடியும் சீர்கள் :(வெண்பா உரிச்சீர் )
- நேர் நேர் நேர் = தே /மாங் /காய்
- நிரை நேர் நேர் = புளி /மாங் /காய்
- நிரை நிரை நேர் = கரு /விளங் /காய்
- நேர் நிரை நேர் = கூ /விளங் /காய்
- நிரையசையில் முடியும் சீர்கள் ( வஞ்சியுரிச்சீர் )
- நேர் நேர் நிரை = தே /மாங் /கனி
- நிரை நேர் நிரை = புளி /மாங் /கனி
- நிரை நிரை நிரை = கரு /விளங் /கனி
4. நாலசைச்சீர் :(16)(பொதுச்சீர் ):
- நேர் நிரை நிரை = கூ /விளங் /கனி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக