தளை (கட்டுதல் )
நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதலசையும் தளை எனப்படும் . தளை ஒன்றியும் வரும் , ஒன்றாமலும் வரும் .
ஒன்றி வருவது :
- நேர் முன் நேர்
ஒன்றாமல் வருவது :
- நிரை முன் நிரை
- நேர் முன் நிரை
தளை ஏழு வகைப்படும்:
- நிரை முன் நேர்
- நேரொன்றாசிரியர் தளை
- நிரையொன்றாசிரியர் தளை
- இயற்சீர் வெண்டளை
- வெண்சீர் வெண்டளை
- கலித்தளை
- ஒன்றிய வஞ்சி தளை
- ஒன்றாத வஞ்சி தளை
- நேர் - நேர் சேர்ந்து வந்தால் நேரொன்றாசிரியர் தளை
எ .கா : பா/ரி(நேர் நேர் ) பா/ரி (நேர் நேர் )2. நிரையொன்றாசிரியர் தளை:
- நிரை - நிரை சேர்ந்து வருவதால் நிரையொன்றாசிரியர் தளை
எ .கா :பலர் /புகழ் (நிரை /நிரை)
கபி /லர் (நிரை /நிரை)
3.இயற்சீர் வெண்டளை :
- மா முன் நிரை (நேர் முன் நிரை) விள முன் நேர் (நிரை முன் நேர் ) வரும்
- எ .கா : அக/ர முத/ல நில/ வரை நீள் /புகழ்
நிரை நேர் நிரை நேர் நிரை /நிரை நேர் /நிரை
புளிமா புளிமா கருவிளம் கூவிளம்
4. வெண்சீர் வெண்டளை :
- காய் முன் நேர் வருவது வெண்சீர் வெண்டளை .(வெண்பாவிற்கு உரிய தளைகள் வெண்சீர் வெண்டளை ,இயற்சீர் வெண்டளை தவிர பிற தளைகள் வராது )
- எ .கா : யா / தா / னும் நா / டா / மால்
நேர் நேர் நேர் நேர் நேர் நேர்
தேமாங்காய் தேமாங்காய்
5. கலித்தளை:
- காய் முன் நிரை வருவது கலித்தளை
- எ .கா : தா / மரை ப் / பூ குளத் /தினி /லே
நேர் /நிரை /நேர் நிரை /நிரை /நிரை
6. ஒன்றிய வஞ்சி தளை:கூவிளங்காய் கருவிளங்காய்
- கனி முன் நிரை வருவது ஒன்றிய வஞ்சி தளை
- எ .கா : செந் /தா /மரைக் குளத் /தினி /லே
நேர் நேர் நிரை நிரை /நிரை /நிரை
7, ஒன்றாத வஞ்சி தளை:தேமாங்கனி கருவிளங்காய்
- கனி முன் நேர் வருவது ஒன்றாத வஞ்சி தளை
- எ .கா : வா /னில் / வளர் திங் / களன் / ன
நேர் நேர் நிரை நேர் நிரை நேர்
தேமாங்கனி கூவிளங்காய்
Alagiduthal of thalai
பதிலளிநீக்குThalai alagidu vaipadu
பதிலளிநீக்கு