எழுத்து :
- செய்யுளில் உயிர் (குறில் ,நெடில் ), மெய் , உயிர்மெய் (குறில் ,நெடில் ),ஆய்தம் என்னும் எழுத்துக்கள் முதன்மையாக கருதப்படும்.
அசை :
- எழுத்து தனியாகவோ பல சேர்ந்தோ ஓசைப்பட அசைந்து (பிரிந்து ) நிற்பது அசை எனப்படும்.
நேரசை : 1.குறில் தனித்ததும் -க
2.குறில் ஒற்றடுத்தும் - கல்
3.நெடில் தனித்ததும்- கா
4. நெடில் ஒற்றடுத்தும் - கால்
நிரையசை: 1. குறில் இணைந்து - பட
2. குறில் ஒற்று இணைந்து - படம்
3. குறில் நெடில் இணைந்து -படா
4. குறில் நெடில் ஒற்று இணைந்து - படாம்
Arputhamana. Thagavalkal.nantrii.
பதிலளிநீக்குArumaiyana vilakkam
பதிலளிநீக்குCasino Games - DrmD
பதிலளிநீக்குFind your perfect Casino Games at DrmCD. Visit the official website 하남 출장안마 to download and play the best casino games. 파주 출장안마 No signup or download 전라남도 출장안마 required. All Rating: 3.2 · 1,517 평택 출장마사지 reviews 수원 출장안마